மத்திய பஸ் நிலையத்தில் இன்று முதல் மீன் மார்க்கெட் செயல்படத் தொடங்கியது

இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கறி கடை மற்றும் மீன் கடைகள் செயல்படலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளான காந்தி மீன் மார்க்கெட்,…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 61799 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 986 பேர் குணமடைந்து வீடு…

மாஸ்க் அணியுங்கள் பெண் ஆய்வாளருக்கு அட்வைஸ் சொன்ன கிராம மக்கள் – வைரல் வீடியோ.

திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தி பெண் ஆய்வாளர் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெண் ஆய்வாளரை முற்றுகையிட்டு தெருவின் உள்ள கடைக்கு செல்லும் இருசக்கர…

ஊரடங்கில் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் திருநங்கைகள்

“திரு அவள்” எனும் திருநங்கைகள் குழுவின் சார்பாக கடந்த 15 நாட்களாக ஊரடங்கு காலத்தில் வீடற்று சாலையோரத்தில் தங்கியுள்ள மக்களுக்கு தினமும் 150 பேருக்கு உணவுகளை தானே தயாரித்து சாலையோர மக்களுக்கு விநியோகிக்க கூடிய பணியினை ரியா, மாயா, பர்வீன், உமா,…

கொரோனா பரிசோதனை அறிக்கை குறித்த வதந்தியால் கிராமத்தில் பரபரப்பு.

திருச்சி மண்ணச்சநல்லூர் கோவத்தகுடி கிராமத்தில் கடந்த மாதம் மே 29ஆம் தேதி மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிலையில் மே 31-ம்…

வறுமையின் காரணமாக விஷம் குடித்த குடும்பம், பரிதாபமாக உயிரிழந்த மகன்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வா உ சி நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் ஒரு மகன்ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நந்தகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மகன் விக்னேஷ்…

கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ள சந்தையில் விற்றால் கைது அமைச்சர் எச்சரிக்கை

திருச்சியில் கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கலைஞர் அறிவாலயம். கரூர் புறவழி சாலை, சாஸ்திரி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்…

ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கருமண்டபம் 45வது வட்ட திமுக சார்பில் வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டின்…

அரசு நிகழ்ச்சியில் வனத்துறை பெண் அலுவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாள் விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திருச்சி மாநகராட்சி மற்றும் வனத்துறை சார்பில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில்…

+2 தேர்வு ரத்து தமிழக முதல்வர் அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கடந்த சில தினங்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது பெரும் குழப்பமாகவும் விவாதமாகவும் இருந்துவந்தது.…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 61209 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1218 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

ஸ்ரீரங்கம் கோவிலில் குழந்தைகளுக்கான இணையவழி ஆன்மிக வகுப்புகள் இன்று துவங்கியது.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆலோசனை படி இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் அர்ச்சகர் சுந்தர் பட்டர் முன்னிலையில்தொடங்கப்பட்டது .

3 வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரிமண்டை ஓட்டுடன் விவசாயகள் மறியல்.

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில்3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப். ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இதை…

வெளிமாநில மதுபாட்டில்களை ரயில் மூலம் கடத்தி வந்த வாலிபர் திருச்சியில் கைது

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிக விலைக்கு கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக…