அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழாவில் அவருக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன்:-

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள்…

திருச்சி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்…

திருச்சி பகுதியில் பலத்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி:-

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. திருச்சியில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வந்தது. இதன் காரணமாக மக்கள் வெளியே நடமாட முடியாமல் முடங்கி கிடந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில்…

திருச்சியில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பரிதாப பலி:-

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி (வயது 48) மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா (வயது 44)…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்…

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி:-

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இருப்பு பாதை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும்…

தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற மகன் – இருவர் கைது.

திருச்சி, இ.பி ரோடு, கருவாட்டுப் பேட்டையை சேர்ந்தவர் பரணி என்கிற பரணி குமார் (வயது 28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், பாலக்கரை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில், திருட்டு உள்ளிட்ட பல்வேறு…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – திருச்சியில் 95.23 சதவீதம் தேர்ச்சி:-

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது அதன்படி கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி  மாணவர்கள் எண்ணிக்கை 16648 அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 15500 தேர்ச்சி சதவீதம் 93.10, இதேபோல் பத்தாம் வகுப்பு…

திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நாளை நடைபெற உள்ளது:-

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். அதேபோல் இந்த வருடம் 72 -ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 19 லட்சம் ரொக்கம், 2 கிலோ 110 கிராம் தங்கம், 2 கிலோ 696 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை:-

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்ற தளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள். அப்படி கடந்த…

ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஹஜ்ரத் சாதுஷா தர்வேஷ் ஷாஹின்ஷா காதிரி ஹஜ்ரத் மாதுஷா தர்வேஷ் அவுலியா அவர்களின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. முன்னதாக திருச்சி மேல சிந்தாமணியில் இருந்து புறப்பட்டு கடைவீதியை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்த ஆளுநர்:-

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் கோவில் . ஶ்ரீரங்கம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர் திருச்சி ஸ்ரீரங்கம்…

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா நடைபெற்றது:-

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT – SUV கார் அறிமுக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின்…

மறைந்த Ex.MLA அன்பில் பொய்யா மொழியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.

மறைந்த திமுக முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும் -முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 71 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி…

திருச்சியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த வாழைகள் கவலைக்கிடம் – நிவாரணத் தொகை கேட்டு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை:-

தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவசூரியன் தலைமையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க புரவலர் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், தமாகா விவசாயப் பிரிவு பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றிய வாழை சாகுபடி விவசாயிகள் இன்று திருச்சி…