தேர்தலில் வாக்கு அளிப்பதின் அவசியம் குறித்த கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதைத் தொடர்ந்து வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இதில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது இந்த பேரணியை…
திருச்சியில் இபிஎஸ் பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டு மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள்:-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வருகிற 24 ஆம் தேதி, திருச்சி வண்ணாங் கோயில் பகுதியில், நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை…
திருச்சியில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சத்து 2160 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்திருச்சியில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சத்து 2160 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை…
கலைஞர் ஆட்சியில் உயர் கல்வித் துறையில் கொண்டு வந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி அனைத்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்:-
அனைத்து கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பினர் இன்று திருச்சி காஜாமலையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் தமிழரசன் தலைமையில் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு கல்லூரியில் பணியாற்றும்…
திருச்சி கலெக்டர் அலுவலகத்தை கோரிக்கை மனு அளிக்க வந்த இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினரால் பரபரப்பு:-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 2017, 2019, 2023-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 41…
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் குடும்பத்துடன் தேர்தல் புறக்கணிப்பு:-
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன் முறை மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற…
கொரோனா காலத்தில் தொகுப்பூ தியத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் – தமிழ்நாடு அரசு நர்சுகள் பொதுநலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு நர்சுகள் பொதுநலச் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இதில் கௌரவ செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார் . இதில் பல்வேறு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள், எம்ஆர்பி செவிலியர் சங்கத்தினர் என பல அரசு…
ஏர்போர்ட்டில் 60 லட்சம் மதிப்பிலான 1007.500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் – மலேசியா பெண் பயணிகள் இருவர் கைது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன அவ்வாறு வந்து செல்லும் விமானங்களில் விமான பயணிகள் தங்கம் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த…
வெளிநாட்டு நபரின் பாஸ் போர்ட்டை திருடி எரித்த கணவன் மனைவி திருச்சியில் கைது:-
மலேசியா நாட்டில் வசிக்கும் பிரித்திகா பாண்டிச்சேரியில் சிகிச்சைக்காக அவரது தந்தை சந்திரன், தாய் வனிதா மற்றும் உறவினர்களுடன் மலேசியாவில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தனர். இவர்கள் கார் மூலம் பாண்டிச்சேரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்துவிட்டு…
வறுமையிலும் நேர்மையை வெளிப்படுத்திய மாநகராட்சி தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு:-
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் விக்னேஸ்வரன் என்ற நபர் தனது 1 பவுன் தங்க சங்கிலியை தவறவிட்டார். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் போது குப்பையில் கிடந்த…
தமிழ்நாடு பள்ளி கல்வி நேரடி நியமன ஆய்வக உதவியாளர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-
தமிழ்நாடு பள்ளிக் கல்வி நேரடி நியமன ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் தளபதி, பொருளாளர் கவியரசு, மகளிர் அணி தலைவி சாந்தி, மாநில துணைத் தலைவர்கள் ராஜ…
திருச்சியில் 27 பறக்கும் படை குழுவினர் வாகனத்தை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில்…
திருச்சி விமானம் நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு, மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் உற்சாக வரவேற்பு.
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நாமக்கல் நகர கழக செயலாளர் கே.பி.பி பாஸ்கர் அவர்களின் மனைவி உமா பாஸ்கர் நேற்று மாலை இயற்கை எய்தினார். அம்மையாரது இறுதி ஊர்வலம் இன்று காலை 10:30 மணியளவில் மோகனூர் ரோடு, சுவாமி நகரில் உள்ள…
மத்திய பாஜக அரசு அமல் படுத்திய சிஏஏ-வை கண்டித்து திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
குடியுரிமை சி ஏ ஏ திருத்த சட்டத்தின் மூலம் மதசார்பின்மையை சிதைக்கும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இஸ்லாமிற்கு எதிரான வெறுப்பை தீவிரப்படுத்தவும், இதன் வழியில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர்…
அம்மன் டி.ஆர்.ஒய் ஸ்டில்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழா திருச்சியில் கொண்டாடப் பட்டது:-.
அம்மன் டி ஆர் ஒய் ஸ்டில்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழாவானது நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் திருச்சி கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது இதில் அம்மன் டிஆவை ஸ்டில்ஸ் 25 வருடமாக கடந்த வந்த பாதையை வெள்ளி விழா வளராக வெளியிடப்பட்டது மேலும்…