Latest News

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனை களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு:- விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கானா பாடகி இசைவானியை கைது செய்யக் கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்:- ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடைபெற்றது:- மருத்துவருக்கு கலெக்டர் உரிய மரியாதை தர வேண்டும் – திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் சிகிச்சை சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்:- ஐயப்பன் பாடல் விவகாரம் – பாடகி இசைவானி மீது கமிஷ்னரிடம் பாஜக மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன் புகார்!

திமுகவின் சாதனைகள் பற்றி வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்த மண்ணச்ச நல்லூர் எம்எல்ஏ கதிரவன்:-

தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக முழுவதும் திண்ணை பிரச்சாரங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள்…

பாஜக துவாக்குடி மண்டலம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை திருச்சி பாராளுமன்ற இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.ஜி ஆனந்த் தொடங்கி வைத்தார்..

திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ஏ.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டலம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு மண்டல தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார்.இதில்…

சாதனை பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது…

பன்முக சேவையில் 35 ஆண்டுகள் நிறைவு செய்த திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார்:-

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள். 1990 முதல் 2024வரை 35 ஆண்டுகளாக சமூக சேவகர், சமூக ஆர்வலர் மற்றும் பேச்சாளர், வரலாற்று நூல் ஆய்வாளர்,…

பாஜக அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்- கனிமொழி எம்பி பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள எல்லோருக்கும் எல்லாம் முதல்வர் பிறந்தநாளின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்து அடைந்த, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பேட்டி.. தற்போது தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்…

இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நிச்சயம் உருவாகும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக…

பிசியோதெரபி மருத்துவர்களை டெக்னீசியனாக பதிவு செய்ய வலியுறுத்தக் கூடாது. – பிசியோதெரபி மருத்துவர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

இந்தியன் இயன்முறை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிசியோதெரபி மருத்துவர் களை டெக்னீசியனாக பதிவு செய்ய வலியுறுத்தக் கூடாது. பிசியோதெரபியை தமிழில் இயன்முறை மருத்துவம் என்றும் பிசியோதெரபிஸ்ட்களை…

ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் “ரன் ஃப்ளோ” 4 கிலோ மீட்டர் தூர மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி – 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு..

பெண்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பலன்களைப் எடுத்துரைக்கவும், உடல் சுறுசுறுப்புடன் இயங்கும் முயற்சியாக திருச்சி புனித சிலுவை தன்னாட்சிக் பெண்கள் கல்லூரி சார்பில் “ரன் ஃப்ளோ” என்ற தலைப்பில் 4 கிலோமீட்டர் தூர மினி-மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு – பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நச்சு ஆலை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது ஆலை தரப்பில் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .  மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்டச் செயலாளர் செழியன் தலைமையில் மத்திய…

14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி NSS மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி.

14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி திருச்சி குமர வயலூர் கோவில் முன்பாக தொடங்கியது.  இந்த விழிப்புணர்வு பேரணியை குமர வயலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்…

ஏர்போர்ட்டில் 66-லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் அதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வருவது தொடர் கதையாகி இருந்து…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த கே.என் அருண் நேரு.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கழக முதன்மை செயலாளர் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேருவின் மகன் கே.என்.அருண் நேரு சென்னையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விருப்ப மனுவை அமைப்புச்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பங்கேற்பு.

அதிமுக திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மரக்கடை பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக…

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேமுத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.…

திட்டக்குழு உறுப்பினர் களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு கலெக்டர் பிரதீப் குமார் பங்கேற்பு.

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 14 வட்டாரங்கள் வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டுள்ளது மேலும் வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு…