திருச்சி கலைக் காவிரியில் நடந்த குடும்ப விழா – எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் பங்கேற்பு.
திருச்சியில் மக்கள் குரலோனுடன் குடும்ப விழா நிகழ்ச்சி திருச்சி கலை காவிரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1985 முதல் 2005 பணியாற்றி நிகழ்ச்சி தொகுப்புகளுக்கு பின்னணி குரல் கொடுத்த வந்த மக்கள் குரலோன். DJ .கிறிஸ்டோபருக்கு அவருடன் கலைக் காவிரியில் பணியாற்றிய…
மறைந்த அதிமுக நிர்வாகி கலைமணி படத்திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கிய மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், குமார்,
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக, மலைக்கோட்டை பகுதி கழகத்திற்குட்பட்ட, 9 வது வார்டு வட்ட பொருளாளர் கலைமணி கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். மறைந்த கலைமணி படத்திறப்பு விழா, திருச்சி சிந்தாமணி அருகே உள்ள பத்திரகாளி அம்மன்…
பிப்.16ம் தேதி பொது வேலை நிறுத்தத்தை விளக்கி தெருமுனை பிரச்சார கூட்டம் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாதஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் ,நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 13அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தெருமுனை பிரச்சாரக்…
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனால் அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. சமயபுரம்…
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் – பாஜக மூத்த தலைவர் எச.ராஜா.
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட விவசாயிகளிடம் விவசாயிகளிடம் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஆளில் இன்று நடைபெற்றது. இந்த விவசாயிகள் கருத்துக்கேற்ப கூட்டத்திற்கு பாஜக…
பொம்மைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 273.5 கிராம் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போது. ஆண் பயணி ஒருவர் தனது உடைமைகளில் காபி மேட்…
தேசிய அளவில் நடந்த ஓவியம் மற்றும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர், கமிஷனர் பாராட்டு.
தலைநகர் டெல்லியில் 75 வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வீர்கதா 3.0 சூப்பர் 100 என்கிற தலைப்பில் ஜான்சிராணி அவர்களின் படத்தினை வரைந்து வெற்றி பெற்ற மாணவி…
திருச்சியில் புதிய பேருந்து நிழற் குடையை எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் திறந்து வைத்தார்.
திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொராய் சிட்டியில் மக்கள் பயன்படும் வகையில் புதியதொரு பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் ரிப்பன் வெட்டி இன்று…
வருகிற 26 ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் திருச்சி மாவட்டம் வேலைநிறுத்த போராட்ட ஆய்த்த மாநாடு திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன், உதுமான், குமாரவேல், பால்பாண்டியன், பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பாபு வரவேற்று பேசினார். மாநாட்டில் தமிழக…
திமுக எம்.பி ராசாவின் படத்தை செருப்பால் அடித்து, தீ வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வெள்ளாள முன்னேற்ற சங்கத்தினரால் திருச்சியில் பரபரப்பு.
நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாக பேசியதாக கூறி, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக எம்.பி…
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக, திருச்சி கூனிபஜார் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக, திருச்சி மாநகரம் பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள். அஷ்ரப் அலி என்பவர் திருச்சி மாநகர் திருச்சி மலைக்கோட்டை சிங்கார தோப்பு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை…
நூற்றாண்டு விழா கண்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு நன்றி சொன்ன தி.க தலைவர் வீரமணி.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை ப் பள்ளியின் 50 வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் தலைவரும், திராவிட கழகத்தின் தலைவருமான கி வீரமணி தலைமையில் நடைபெற்ற 50வது ஆண்டு…
திருச்சியில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த சிறுதானிய உணவு திருவிழாவை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண்…
தை அமாவாசை – ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு…
ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழா மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாட்டம்.
திருச்சி ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியின் பள்ளி ஆண்டு விழா, ஊர் கூடி திருவிழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியர் சைவராஜ் வரவேற்பு ரையாற்றினார்.…