மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டப்பட்டு வருகிறது

அதே போல திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலைக்கும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், பகுதி செயலாளர் மண்டல குழு உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *