நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.இதனால் முதியவர்கள், பெண்கள் நிற்க முடியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தனர். மக்களின் அவதியை போக்க வரும் காலங்களில் ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.