புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளையொட்டி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்று பெல் (BHEL) வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
