திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று கலந்து கொண்டு கூட்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் , சிறப்பான முறையில் இரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் . இந்த ஆண்டின் மையக் கருத்தாக சமத்துவத்தை அடைதல் ” நம்மை சோதனைக்கு உட்படுத்துநல் எச்.ஐ.வி.யை முடிவுக்குக் கொண்டுவர சமத்துவத்தை அடைதல் ” என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டு எச்.ஐ.வி ப்ைட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஏற்கப்பட்டது . நமது மாவட்டத்தில் 35 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது .

இங்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தோய் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது . இது தவிர ஹெர்ஜவி பரிசோதனைக்கான உபகரணங்கள் 74 அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயன்பட்டு வருகிறது . இப்பரிசோதனைகளில் நோய்த் தொற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையிலும் உள்ள 2 ஏ – ஆர்டி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது . இது போன்று 11 துணை ஏஆர்டி மையங்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுவப்பட்டு ஏஆர்டி மருத்துகள் வழங்கப்படுகிறது . எச்.ஐ.வி – யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு CD4 count , பரிசோதனை மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் செய்யபடுகிறது .

ஏஆர்டி சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ( Viral Laod ) வைரல் லோட் என்னும் உயர் பரிசோதனை 2019 முதல் செய்யப்பட்டு வருகிறது . இந்த ஆண்டு நமது ஏ.ஆர்.டி மையம் மாநின அளவில் சிறந்த ஏ.ஆர்.டி மையமாக தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் -1 அன்று தமிழ்தாடு மாநில எய்ட்ஸ் கட்டப்பாட்டு சங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது . இது தவிர 8 சுகலாழ்வு மையங்கள் , 2 இரத்த வங்கிகள் மற்றும் 4 தொண்டு நிறுவனங்களின் இலக்கு மக்களுக்கான திட்டங்கள் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது . எ.ச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ .2000 / – முதல் ரூ .3000 / – வரை வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது , இவ்வருடம் 107 பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூபாய் , 393,000 / – வழங்கப்படுகிறது . ஏஆர்டி சிகிச்சை மையத்துக்கு வந்து செல்ல இலவச பேருந்து பயணச்சீட்டு நமது அரசால் வழங்கப்படுகிறது . உழவர் திட்டத்தின் கீழ் ஏஆர்டி சிகிச்சை பெறுவோருக்கு மாதந்தோறும் ரூ .1000 / – உதவித்தொகை , தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது , இது தவிர பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் எர்ஜனி மற்றும் எய்ட்ஸ் உடன் வாழ்பவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையின்படி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது . ஏஆர்டி சிகிச்சை பெறுவோருக்கு மாவட்ட இலவச சட்ட மையம் மூலமாக சட்ட ஆலோசனை மற்றும் உதவிகள் ஏஆர்டி மையங்களிலேயே கிடைக்க வழி வகைகள் செய்யப்பட்டு உடள்ளது . Vot LTET இத்தகைய சீரிய முயற்சியின் விளைவாக பொது மக்களிடையே 2010 ஆம் ஆண்டில் 1.8 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 0.28 ஆகக் குறைந்துள்ளது . மேலும் கர்ப்பிணி தாய்யார்களிடையே 2010 ஆம் ஆண்டு 0.2 என்ற அளவில் இருந்து தற்போது 0.02 சதவீதமாகக் குறைந்துள்ளது . இவ்வருட மையக்கருத்தான சமப்படுத்துதலை நோய் தடுப்பு . சிகிச்சை மற்றும் சமூக நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தி எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை திவர்த்தி செய்து அதன்மூலம் எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் . கூட்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் , சிறப்பான முறையில் இரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் . மேலும் இவ்விழாவிஸ் , உலசு எய்ட்ஸ் தினத்தில் அனைவரும் பங்கு பெறும் சம்பந்தி போஜனம் நடத்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *