தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான கு.ப கிருஷ்ணன் அவர்களின் மகனும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியுமான கு ப கி சிரஞ்சீவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சண்முகா நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மேற்கு தேர்தல் பொறுப்பாளர் சற்குணம் தலைமையில் ஆள் உயர மாலை அணிவித்து பிரம்மாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ரத்தின பாண்டியன், ஏர்போர்ட் விஜி, மூத்த வழக்கறிஞர் சசிகுமார் மகளிர் அணி நிர்வாகி மதனா மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்