திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம்:-
திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு…















