தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதை அடுத்து, இன்று 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன் படி அதிமுக சார்பில் திருச்சி மாநகரில் 65 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேலம், ஆவடி, திருச்சி, மதுரை., சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிகள், தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *