திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏவும் ,திமுக வேட்பாளருமான கதிரவன் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் .

அந்த வகையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கங்குடி ஊராட்சி, இனாம் சமயபுரம் ஊராட்சி, இருங்களூர் ஊராட்சி, கொணலை ஊராட்சி தொகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு மண்ணச்சநல்லுர் திமுக வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *