Month: June 2021

தனியார் பள்ளியில் 100% கட்டணம், பெற்றோர் புகார் அளிப்பதில்லை. அமைச்சர் பேட்டி.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்களா எனவும், மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய…

அரசு பஸ்சில் இலவச பயணம், திருநங்கைகள் மகிழ்ச்சி.

தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதும் முதல் கையெழுத்தாக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகளும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்நிலையில் கொரோனா…

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது

திருவண்ணாமலை தாலுகா பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (31) என்பவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்து…

திருச்சியில் (27-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1008 பேர்…

நாளை முதல் பஸ் போக்குவரத்து, திருச்சி பணிமனையில் தயார் நிலையில் அரசு பஸ்கள்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பணிமனைகளில்…

திருச்சியில் நர்சிங் மாணவி மாயம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கீழ சிந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு இவரது மனைவி சாந்தி இவர்களின் மகளான துர்கா தேவி வயது (18) நர்சிங் முடித்துள்ளார். உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.…

மத்திய பஸ் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது இதன் காரணமாக தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படாமல் இருந்தது இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வினை ஏற்படுத்தி நாளை முதல் பேருந்து…

கோயில் அர்ச்சகர்களுக்கு 4000 ரூபாய், நிவாரண பொருட்கள் வழங்கிய திருச்சி அமைச்சர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூசாரி மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை ரூபாய் 4000 மற்றும் 10 கிலோ…

திருச்சியில் (26-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 238 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1052 பேர்…

இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கான இசை நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தில் திருவிழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றில் நடைபெறும் இசைக்கச்சேரிகள் நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாததால் இசை நிகழ்ச்சியை நம்பி வாழ்ந்து வரும்…

பெண்கள், குழந்தைகள் புகார்களுக்கு தீர்வு காண பெண் போலீசுக்கு லேப்டாப், இருசக்கர வாகன வழங்கிய டிஐஜி.

இந்திய அரசன் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சனைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் உமன் ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த திங்கட்கிழமை முதல் பெரம்பலூர் அறியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த 24…

திருக்கோயிலில் பிராசாத உணவுகளை தயாரிக்கும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நடந்தது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் கட்டமாக மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், சமயபுரம் கோயில் , ஜம்புகண்டேசுவர்ர் கோயில் வெக்காளி அம்மன் கோயில் ஶ்ரீ ரெங்கநாதர் கோயில்,ஆகிய ஐந்து கோயில்களுக்கு, BHOG – ( BLISSFUL HYGIENEIC OFFERING TO GOD ) கடவுளுக்கும்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தின் போது விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகரம் டெல்லியில் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் இந்திய விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்பதற்காக டெல்லி சென்று போராட்டம் நடத்த…

வேலை வாங்கித் தருவதாக பட்டதாரி வாலிபரை ஏமாற்றிய அரசு பஸ் கண்டெக்டர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர் இவரது மகன் அருண் பாண்டியன் BE பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் அரசு வேலைக்காக பட்டதாரி வாலிபர் முயற்சி செய்வதை அறிந்த முசிறியை சேர்ந்த அரசு பஸ்…