Month: September 2021

27-ம் தேதி ஒன்றிய அரசைக் கண்டித்து “பாரத் பந்த்” போராட்டம் – எம்எல்ஏ சின்னதுரை பேட்டி.

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க திருச்சி மண்டலத்தின் சார்பில் வருகிற செப்டம்பர் 26 9 2019 அன்று தலைமை அலுவலகம் சென்னையில் 2012 பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு…

திருச்சியில் ( 21-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 504 பேர்…

திருச்சி தனியார் வங்கி பெண் ஊழியர் மாயம்

திருச்சி சண்முகா நகர் 15வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஷாரூன் ரஷீத் .இவரது மகள் ரேஷ்மா (வயது 23 ).இவர் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்ற ரேஷ்மா மீண்டும்…

திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது – கத்தி, பணம் பறிமுதல்.

திருச்சி கருமண்டபம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ரஞ்சித் (வயது 26) இவர் கருமண்டபம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் இவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.இது…

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் – கலெக்டர் சிவராசு பேட்டி.

திருச்சி மாநகராட்சி தற்போது 65 வார்டாக உள்ளது. இதனை 100 வார்டாக விரிவாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சியுடன் சில 2டவுன் பஞ்சாயத்து மற்றும்…

மன்னச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

  மத்திய அரசு கொண்டு வரும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல்-டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதையும் விலைவாசி உயர்வு பொருளாதார சீரழிவு தனியார் மயமாக்கல் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது…

ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் 3- வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கூட்டணிக் கட்சியினருடன்…

திருச்சியில் ( 20-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 480 பேர்…

தமிழக அரசு இந்து விரோத அரசாக உள்ளது – அகில பாரத மக்கள் கட்சி நிறுவனர் ராமநாதன் பேட்டி

அகில பாரத மக்கள் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அகில பாரத மக்கள் கட்சி நிறுவனர் ராமநாதன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து நடந்த…

திருச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – இருவர் பலி

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே டூவிலரில் சாலையைக் கடக்க முயன்ற போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி! திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த மாலிக் மற்றும் ஷாஜகான் இருவரும் டூவிலரில் வந்தபோது அரியமங்கலம்…

திருச்சியில் கருப்புக்கொடி ஏந்தி திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வரும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்தும் பெட்ரோல்-டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதையும்…

ரயில்வே பாதுகாப்பு படையின் 36 – ஆம் ஆண்டு எழுச்சி நாள் அணிவகுப்பு விழா.

ரயில்வே பாதுகாப்பு படையின் 36 – ஆம் ஆண்டு எழுச்சி நாள் அணிவகுப்பு விழா திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ரயில்வே பாதுகாப்புப் படையின் முதுநிலை கோட்ட ஆணையர்…

விரைவில்… என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய 5-பேர் கைது.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக மறுநாள் 16ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சின்ராஜின் நண்பர்கள் சார்பில் பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா – நடத்தி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து…

மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள், சிலம்ப வீரர்கள் நன்றி தெரிவிப்பு.

சிலம்பத்தை மத்திய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முயற்ச்சிகளை மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள், சிலம்ப வீரர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு சிலம்பம் கோர்வை சங்கம் சார்பாக…