Month: November 2022

அமைச்சர் கே.என்.நேருவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் நடந்த குதிரை பந்தயம்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என் நேருவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சார்பில் திருச்சி மாவட்டம், கல்லணை சாலையில் மாபெரும் குதிரை பந்தயம் நடைபெற்றது. குதிரை பந்தயமானது தங்கையன் கோவில் அருகே துவங்கி திருவளர்ச்சோலை வழியாக…

ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் 4ம் ஆண்டு ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் 4-ம் ஆண்டு ஆலோசனை கூட்டம் தலைவர் குணசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. செயலாளர் விஸ்வநாதன் வரவேற்பு பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணன், ஆறுமுகம் காளியப்பன், பிச்சைமுத்து தெய்வநாதன், நாகைய்யா…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் திருச்சியில் நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 3552 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் ( ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை ) , தீயணைப்புத்துறை மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கான காவலர் தேர்வு -2022 இன்று (…

திருச்சி ஸ்ரீ கமலாம்பிகை அம்மை உடனமர் ஸ்ரீ கைலாச நாதர் திருக் கோவிலின் திரு கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்.

திருச்சி வரகனேரி ஓடையர் குளம் ஸ்ரீ கமலாம்பிகை அம்மை உடனமர் ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணி 45 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணியர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக வரகனேரி சிவசுப்பிரமணியர்…

பெண் காவலர்கள் பணி சுமைக்கு ஆளாக மாட்டார்கள் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருச்சியில் பேட்டி.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்து மாநில அளவில் ஒதுக்கி தந்திருக்கிறார் இதில் வெற்றி பெறுகின்ற 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளில் நடக்கின்ற போட்டிகளில் பங்கேற்க 30…

திருச்சி தீரன் நகரில் CCTV கேமராக்களை போலீஸ் எஸ்.பி சுஜித் குமார் திறந்து வைத்தார்.

திருச்சி தீரன் நகரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பாக முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்புகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 17 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை திருச்சி…

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ்…

தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில் வருகிற 28-ம் தேதி திருச்சியில் போராட்டம் அறிவிப்பு.

தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் வெங்கட்ராமன் பேட்டியளித்தார்:- பசுமை புரட்சி என்ற பெயரால் வலியுறுத்தப்பட்ட ரசாயன வேளாண்மை மண்ணை…

தனியார் பள்ளி ஆசிரியை, ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கமிஷனர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு .

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் – ஜெர்மன் மேரி தம்பதியினர் இவரது மகள் பிலோசியா மேரி. ஆரோக்கியராஜ் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர்களது மகள் திருச்சி மொயின்கார்டு கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு…

திருச்சி மாவட்ட வனத்துறை அலுவல கத்தை முற்றுகை யிட்ட விவசாயிகள், கிராம மக்களால், பரபரப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட எதுமலையிலிருந்து பேரகம்பி வரை வனத்துறை சாலைகள் அமைத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது எனவே பல விபத்துகள் ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு சாலை வசதி அமைத்து தர வேண்டும் . விவசாய…

இரட்டை கொலை வழக்கு – சாமியார், கள்ளக் காதலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ்.இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி- திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இரவு 12 மணி…

உள்ளாடையில் மறைத்து கடத்திய 222 கிராம் தங்கம் பறிமுதல் – பெண் பயணிகளிடம் விசாரணை

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்ததால் அவர்களை அதிகாரிகள் சோதனை…

திருச்சி அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்து சிகிச்சை பூங்கா, சலவை இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்து ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில்…

அ.தி.மு.கவின் 10-ஆண்டு கால ஆட்சியில் அதிக ஊழல் நடந்துள்ளது – குழு தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி.

தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடந்த ஆய்வில் குழுவின் உறுப்பினர்களான வேல் முருகன், சிந்தனை செல்வன், சரஸ்வதி, மரகதம், காந்திராஜன், மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.…

நாடாளுமன்ற தேர்தலில் திமுக பாக முகவர்களின் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு அறிவுறுத்தலின்படி திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் பாக முகவர்களுக்கான கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாக முகவர்கள் வருகின்ற நாடாளுமன்ற…