Month: November 2022

திருச்சியில் மக்களை திரட்டி ஆற்றின் குறுக்கே பாலம் வைக்கும் போராட்டம் – சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் பேட்டி.

சமூக நீதிப் பேரவை மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி 16 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வடக்கு உக்கடை காயிதே…

இஸ்லாமிய இளைஞர்களை என்.ஐ.ஏ, காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்து வதை தடுத்து நிறுத்த கோரி இஸ்லாமிய கூட்டமை ப்பினர் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் உதுமான் அலி ஆகியோர் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து…

திருச்சி விமான நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா டோன்ஸ் பிங்க் என்ற அமைப்பு சார்பில் ரோட்டரி சங்கம், சர்வதேச விமான நிலையம்,…

விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு கலெக்டர் வராததால் – விவசாயிகள் தர்ணா போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் பலத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

6-மாத குழந்தையின் இதயத்தில் 3 ஓட்டைகள் – அறுவை சிகிச்சைக்கு 8 லட்ச ரூபாய் பணத்தை கட்ட முடியாமல் விதவை தாய் பரிதவிப்பு.

திருச்சி லால்குடி அருகே உள்ள தாளக்குடியை சேந்தவர் தீபா இவரது கணவர் அருண்குமார் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 8- வயதில் நிரஞ்சன்…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதம்.

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு செல்வதால் அவரை வழியனுப்ப மேயர், ஆணையர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் செல்ல வேண்டிய…

மரத்தில் பிணமாக தொங்கிய முதியவர் – உடலை மீட்டு போலீசார் விசாரணை.

திருச்சி பைபாஸ் சாலையில் பால் பண்ணை சர்வீஸ் ரோடு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அருகில் மரத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வரகனேரி கிராம நிர்வாக அதிகாரி சூசை ஆரோக்கியராஜ் காந்தி மார்க்கெட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காந்தி…

திருச்சியில் அரசு பஸ் ஓட்டுனரான எம்எல்ஏ பழனியாண்டி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தனர். அதன்…

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கேரம் போட்டி – வீரர் வீராங் கனைகள் பங்கேற்பு.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கேரம் போர்டு போட்டிகள் திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த கேரம் போர்டு போட்டியில் 8 வயது முதல் 10, 12, 14 மற்றும் 19 வயதுக்கு இடையேயுள்ள…

இறந்த இஸ்லா மியர்களை அடக்கம் செய்ய அரசு இடம் – முதல்வரிடம் மனு அளித்த முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் இடிமுரசு இஸ்மாயில்.

திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் உள்ள, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக…

திருச்சி அமிர்தா வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி – பிரம்மிக்க வைத்த மாணவர் களின் படைப்புகள்.

திருச்சி வயலூர் மெயின் ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் உஷா ராணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த அறிவியல் கண்காட்சியில் இந்திய…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உணவு வழங்கினார்

தமிழக திமுக கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏழை எளியோவருக்கு நலத்திட்ட உதவிகள் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் அன்னதானங்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு…

தோல் நோயால் அவதிப்படும் சிறுமி – கலெக்டரிடம் உதவிக் கேட்டு மனு அளித்த தாத்தா.

திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை அருகே உள்ள தில்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அருள் குமார் இவரது மனைவி கௌசல்யா இவர்களது மூத்த மகள் கிரிஜா வயது 11 அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர்…

“வானவில் மன்றம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித…

சாலையில் கிடந்த 5 பவுன் தங்க செயின் வாலிபரின் நேர்மையை பாராட்டிய கமிஷனர் .

பெரம்பலூர் குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 38 என்பவர் நேற்று ( 26.11.22 ) -ந்தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணப்பா ஹோட்டல் அருகில் வெளிநாடு செல்வதற்காக ஏஜன்ட் அலுவலகத்திற்கு வந்தபோது கடையின் அருகே சாலை…

தற்போதைய செய்திகள்