Month: January 2023

அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு – கலெக்டர் தகவல்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு முழு கரும்பும் சேர்த்து…

ஸ்ரீரங்கத்தில் அதிநவீன காவல் சோதனை சாவடி – கமிஷனர் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி பாலம் ஓயாமரி செல்லும் பகுதியில் காவல் சோதனை சாவிடி எண்.5 அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், திருச்சி காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை-திருச்சி செல்லும் தேசியநெடுஞ்சாலை, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Y…

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படக் குழுவினரின் பத்திரிக் கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடந்தது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படத்தின் இயக்குனர் அமுதவாணன் கூறும் போது: கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வேண்டும் மேலும் இதுபோல் இனி நடக்கக்கூடாது அதற்காக போராடுபவர் ஆடுகளம் நரேன் இவர் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவாக நடித்து இருக்கிறார் .மேலும் படத்தின்…

முசிறி அருள்மிகு வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் அருகே திருநாராயணபுரம் அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து, இரா பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று இன்று முக்கிய நாளான சொர்க்கவாசல்…

தமிழகத்தில் முதன் முறையாக வேளாளர் பெயர் மீட்பு மாநாடு – தலைவர் அண்ணா துரை திருச்சியில் பேட்டி

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு மகா சேனையின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்த் ஓட்டலில் நடைபெற்றது. இந்த மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு மாநில அவைத்தலைவர் நீலகண்டன் பிள்ளை வரவேற்புரை…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு – லட்சக் கணக்கானோர் சுவாமி தரிசனம்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.  பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை…

ஆங்கில புத்தாண்டு தினம் – பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மாற்றம் அமைப்பினர்.

திருச்சி எடமலைபட்டிபுதுர் பகுதியில் ஆங்கில புத்தாண்டு 2023 தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு கொடுக்காபள்ளி விலாம் பழம் நெல்லி கொய்யா உள்ளிட்ட பழ…

திருச்சியில் தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் 18 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் இளங்கோவன்…

திருச்சியில் விபத்து – அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய 6-பேர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் இன்று புத்தாண்டு தினத்தையொட்டி துறையூர் பகுதியில் உள்ள அவரின் குலத்தெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் காரில் சென்றார். மேலும் இந்தக் காரை அவரது மகன் டேனியல் ரூபன் திருச்சி கொள்ளிடம் பாலத்தில்…

2023-ம் புத்தாண்டு தினம் – திருச்சி மலைக் கோட்டை கோவிலில் பொதுமக்கள் தரிசனம்.

இன்று 2023ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி காலை முதலே திருச்சியில் உள்ள மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயில். உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் மற்றும் பல்வேறு கோவில்கள் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருடம் நல்ல…

தற்போதைய செய்திகள்