முதியவருக்கு இருதய குழாயில் அடைப்பு நீக்கம் திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை – டீன் நேரு தகவல்.
இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக இன்று நிருபர்களை சந்தித்து பேசிய அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு , அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முனுசாமி மருத்துவர் கண்காணிப்பாளர் அருண் ராஜா, உள்ளிட்ட மருத்துவர்கள் குழு கூறுகையில்… வழக்கமாக இருதய குழாயில் ஏற்படக்கூடிய…