திருச்சி ஏர்போர்ட்டில் 123 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.
சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் தினமும் வந்து சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.…