திருச்சி நகைக் கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் நகை கடை ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி,சூர்யா விக்னேஷ் உள்ளிட்ட நான்கு கடைகளில் அமலாக்க துறை அதிகாரிகள்…