ரயில்வே மேம்பால பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் – திருச்சியில் எம்பி துரைவைகோ பேட்டி:-
திருச்சியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கு பெற்ற ரயில்வே குறைபாடுகள், பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி நாடாளுமன்ற…