ராகவா லாரன்ஸ் *மாற்றம்* அமைப்பு சார்பாக திருச்சியில் மாற்றுத் திறனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கினர்:-
திருச்சி மாவட்டம், பொன்மலைப் பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நிஜாமுதீன் என்பவர் மூன்று சக்கரம் பொருத்திய சைக்கிள் வண்டியைப் பயன்படுத்தி சுற்று வட்டாரப் பகுதிகளில் பலகாரம் விற்று வந்தார். அவர் தனக்கு உதவி தேவைப்படுகிறது என இன்ஸ்டகிராமில் காணொளி பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த…