பு.ஜ.தொ.முவின் தொடர் போராட்டம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்:-
திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கத்திற்கு முன் 60 ஆட்டோக்கள் விமான நிலைய பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு பின்பு ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட பின்பு 60 ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்க்கை…