மூட்டுவாதம் பல ஆண்கள் மற்றும் பெண்களின் முழங்கால் மூட்டு . இடுப்பு மூட்டு மற்றும் முதுகெலும்பில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது . இதுவரை வலிநிவாரணி மருந்துகள் , ஸ்டீராய்டு ஊசி மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இந்த சிகிச்சைகள் நல்ல நிவாரணம் அளிக்காதநிலையில் நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . 2 மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் DCGI , FDA உலகிலேயே முதன்முறையாக மூட்டு வாதத்திற்கான ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்தது . ஸ்டெம்ஒன் எனப்படும் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை தயாரிப்பு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நோயாளிகளுக்கு அல்கெம் நிறுவனம் மூலம் கிடைக்கும் .
இன்று மாருதி மருத்துவமனை மூட்டுவாத நோயாளிக்கு இந்த ஸ்டெம் செல் சிகிச்சையை வழங்கும் முதல் மருத்துவமனையாக மாறியுள்ளது . மாருதி மருத்துவமனையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் செல் டாக்டர் ரவி கூறுகையில் , முதன்முறையாக மூட்டு வியாதிக்கான ஸ்டெம் சிகிச்சையை தமிழகத்திலிருந்து தொடங்கினோம் என்பதில் பெருமையடைகிறோம் . ஏனெனில் தமிழக அரசு ஸ்டெம் செல் சிகிச்சையை ஊக்கபடுத்துகிறது . ஸ்டான்லி மருத்துவக் செல் கல்லூரி மூலம் மாநிலத்தின் ஏழை நோயாளிகளுக்கு அதிநவீன ஆராய்ச்சியை வழங்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது . ஸ்டான்லியின் ஸ்டெம் செல் ஆய்வகம் கடந்த 14 ஆண்டுகளாக ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேற்கொண்டு . கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தவும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தவும் அல்லது தவிர்க்கவும் ஆராய்ச்சி செய்கின்றது .
மேலும் தமிழகத்தில் உள்ள சிஎம்சி வேலூர் மருத்துவமனை குழந்தைகளின் எலும்பியல் பிரச்சனைக்கான ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது . கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி , நீரிழிவு நோயால் காலில் ஆறாத புண்கள் உள்ள ஸ்டெம் செல் சிகிச்சையை வழங்கிய இந்தியாவின் முதல் நோயாளிகளுக்கு மருத்துவமனை மாருதி மருத்துவமனையாகும் . ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குப் பிறகு இன்று வரை இந்தியா முழுவதும் மருத்துவர்கள் ஆறாத நீரிழிவு புண்களுக்கு ஸ்டெம் செஞ் சிகிச்சையைப் பயன்படுத்தியுள்ளனர் . இரண்டாவது தயாரிப்பு விரைவில் கிடைக்கும் என்று வருடத்திற்கு முன்பு அன்று குறிப்பிட்டது போல் இன்று மூட்டு வாதத்திற்கு இந்த ஸ்டெ செல் தெரபி நடக்கிறது . அடுத்த ஒரு வருடத்திற்குள் க்ரோன்ஸ் நோய் எனப்படு நாள்பட்ட வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மூன்றாவது நோய்யை ஸ்டெம் செல் சிகிச் 75 ஸ்டெம் மூலம் குணப்படுத்த இந்திய அரசால் அனுமதி அளிக்கப்படும் . நரம்பியல் , இதயம் மற்றும் கல்லீரல் , சிறுநீரகம் போன்ற பிற நோய்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சைகளைப் பயன்படுத்தி குணப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் . மருந்துகள் எப்பொழுதும் சில பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால் , இது போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளின் பயன்பாட்டை இது குறைக்கும் இன்று உலகிலேயே இரண்டு நோய்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படும் ஒரே நாடு இந்தியாதான் அமெரிக்கா , இங்கிலாந்து , சிங்கப்பூர் அல்லது பிற நாடுகளில் மூட்டு வாதம் அல்லது ஆறாத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் , அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சைகள் பெற விரும்பினால் இந்தியாவுக்கு மட்டுமே வந்து சிகிச்சை பெற வேண்டும் . ஏனெனில் அந்த நாடுகளில் அரசாங்கங்கள் இந்த ஆராய்ச்சியில் மிகவும் தமதமாக செயல்படுகின்றன தமிழ்நாட்டில் உள்ள ஸ்டான்லி , CMC தவிர AIIMS டெல்லி , சண்டிகர் , மருத்துவமனை ஆகியவை மும்பை Sion மருத்துவமனை , ஹைதராபாத் டெக்கான் இந்தியாவின் பிற ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சி மையங்களாகும் . தமிழ்நாடு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடுமையான முழங்கால் வலி மற்றும் முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இந்த ஸ்டெம்செல் சிகிச்சையை வழங்க முடியும் என தெரிவித்தார்.