அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 7 மணி முதல் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட போசம்பட்டி கிறுக்கல்மேடு காளைநகர் போதாவூர் ஒத்தக்கடை போதாவூர் சிவந்தநகர் போதாவூர் ஜேஜே நகர் போதாவூர் மாரியம்மன் கோவில் போதாவூர் மேலமேடு இனம்புலியூர் மாரியம்மன் கோவில் இனாம் புலியூர் நத்தம் காரன் களம் இனம்புலியூர் தெற்கு பண்ணை இளம்புலியூர் கோயில் ஆண்டு தெரு இனம்புலியூர் செம்மேடு இனம்புலியூர் மாரன்குளம் இளம்புலியூர் உப்பு காரன் களம் இனம்புலி ஒரு நடுத்தெரு இனாம் புலியூர் செக்கடி போசம்பட்டி

வியாழன் மேடு போசம்பட்டி மேலக்காடு போசம்பட்டி கணேசபுரம் போசம்பட்டி பிள்ளையார் கோவில் கொசம்பட்டி மேலக்காடு போசம்பட்டி மணி நகர் ஆகிய பகுதிகளில் அதிமுக கழக வேட்பாளர் மனோகரன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அந்தளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் அவர்கள்பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தனபால்

அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனி மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான் மாவட்ட மீனவர் அணி செயலாளர் போரூர் கண்ணதாசன் முன்னாள் கவுன்சிலர் சிவசக்தி புலியூர் அண்ணாதுரை முன்னாள் போதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா புலியூர் ராமமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…
