நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தேக்கமலை அறிவிப்பு:-
உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமை…















