சென்னையில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் திருச்சியை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் தனீஸ் 4-கோல்டு மெடல் பெற்று இமாலய சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவர் ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த பிரசாந்த் மற்றும் சர்மதா தம்பதியினுருடைய புதல்வனும், எஸ் ஆர் எம் யூ மாநில துணைப் பொதுச்செயலாளரும், திருச்சிக்கோட்ட செயலாளரும்,…















