அண்ணாவின் 55-வது நினைவு தினம் – ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி சார்பில் அண்ணா சிலைக்கு அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது. அருகில்…















