குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய அளவில் 3ம் இடம்பெற்ற திருச்சி கலைக்காவிரி கல்லூரியை சேர்ந்த மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற…















