பள்ளி கல்லூரிகளில் சிலம்ப கலையை பாடமாக்க வேண்டும், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்த சிலம்பம் உலக சம்மேளன பொதுச் செயலாளர் கராத்தே சங்கர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலம்பாட்ட வீராங்கனைகள்…