திருச்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய முடியாதபடி மத்திய அரசு எம்பி நிதி 10 கோடியை பிடித்து வைத்துள்ளது – திருநாவுக் கரசர் எம்பி பேட்டி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.இந்த நிகழ்வில் திருச்சி மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.…