அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் பிறந்தநாள் விழா – திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம்.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் துணை மேயரும், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சீனிவாசன் தலைமையில்…