தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில் வருகிற 28-ம் தேதி திருச்சியில் போராட்டம் அறிவிப்பு.
தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் வெங்கட்ராமன் பேட்டியளித்தார்:- பசுமை புரட்சி என்ற பெயரால் வலியுறுத்தப்பட்ட ரசாயன வேளாண்மை மண்ணை…