பாலியல் துன்புறுத்தல் இளம்பெண் தற்கொலை – திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகி(26). இவருக்கும் பெரிய நாயகிபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 2019ம் வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவர் பாலமுருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.…