திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாறு வேடத்தில் சென்று 33 கோடி மதிப்பிலான பாலாஜி உலோக சிலையை மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் பாண்டியராஜன் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன் தலைமை…















