திருச்சியில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் , பெரியசாமி டவர் அருகில் , நடந்து சென்ற கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .2000 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி முத்துபாண்டி…