அமைச்சர் கே.என் நேருவிடம் திமுக வேட்பாள ருக்கு ஆதரவு அளிப்பதாக கூறி போட்டியில் இருந்து விலகிய சுயேட்சை வேட்பாளர்.
தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் 62 வது வார்டில் மகேஸ்வரி ரமேஷ் என்பவர் பைப் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்.. இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாக…