குற்றச் சம்பவங்களை தடுக்க 1500 கேமராக்கள் – கமிஷனர் கார்த்திகேயன் தகவல்.
தீபாவளி என்றாலே திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் NSB ரோடு தான்.இங்கு திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள் வாங்கவும், பர்னிச்சர், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கவும் குவிந்து வருகின்றனர்.இங்கு வரும்…