திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை – பாஜகவினர் கைது.
திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ராமதாஸ் அந்த படத்தை உடைத்த போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு…















