தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸை வலுப் படுத்துவேன் – தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேட்டி.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக இளைஞர் காங்கிரசுக்கு சமீபத்தில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற விச்சு எம்.லெனின் பிரசாத், மாநில பொதுச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், திருப்பூர் சரவணன், மாநில செயலாளர் சரவணன் சுப…