டிச 30ம் தேதி திருச்சியில் 400 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்.
வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வர் திருச்சியில் முடிவுற்ற பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய நலத் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அப்போது திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 400 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவுற்ற திருச்சி…