பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக பெண் தலை துண்டிப்பு – கொலையில் தொடர்புடைய 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்.
திண்டுக்கல் மாவட்டம் நந்தவன்பட்டியில், கடந்த 2012 ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியனின் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தூத்துக்குடியை சார்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, இவ்வழக்கு…