போலி பத்திரம் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு, தனியார் கல்வி நிறுவனம் மீது சமூக ஆர்வலர் கலைச் செல்வன் ஐஜியிடம் புகார்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பால கிருஷ்ணனிடம் போலி பத்திரம் தயாரித்து விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் கல்வி நிறுவனம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த சமூக ஆர்வலர் கலைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி…















