திருச்சி ரவுடிகளை கண்காணிக்க 5 தனிப்படை – எஸ்.பி. மூர்த்தி தகவல்.
உங்கள் துறையில் முதல்வர்” என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி. மூர்த்தி தலைமையில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களின் பணியிடமாற்றம், சம்பள குளறுபடி, தண்டனை குறைப்பு…