திருச்சி சாலை விபத்தில் பெண் போலீஸ் பரிதாப பலி.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரமூர் என்ற இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் போலீஸ் கார் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முசிறி அருகே பெரமூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்.…