திமுக பிரமுகர் நீக்கம், துரைமுருகன் அறிவிப்பு.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு காரணமான திமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்குவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Let's declare the truth
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு காரணமான திமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்குவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் போடிபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் நண்பர்களாக ஜீவானந்தம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பரான ஜீவானந்தத்தை வெட்டி கொலை செய்து விட்டார். இதனையடுத்து கொலையாளியான மணிகண்டனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய மிளகுபாறையல் உள்ள அலுவலகத்தின் முன்பு மாவட்ட செயலாளர் திராவிடமணிதலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் அளவை அதிகப்படுத்தி தரவேண்டும்,செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை உச்சநீதிமன்ற…
புதுச்சேரியில் நாளை முதல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியதுடன் மதுபான கடைகளைத் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி…
திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 62347 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 548 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1606 பேர் குணமடைந்து வீடு…
ஜார்க்கண்ட் மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 4 டேங்குகளில் 80 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது. இந்நிலையில் இன்று வந்த டேங்குகளின் முகப்பு பகுதி ஒன்றோடொன்று நெருக்கமான…
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் இடைவிடாது தங்களது பணியை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைந்து. வருகிற ஜூன் 14-ஆம் தேதி…
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக’ திடீரென அறிவித்தார். இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது.
திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில்…
கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கும் அதனைத் தொடர்ந்து ஜூன் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய இருசக்கர…
இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கறி கடை மற்றும் மீன் கடைகள் செயல்படலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளான காந்தி மீன் மார்க்கெட்,…
திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 61799 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 986 பேர் குணமடைந்து வீடு…
திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தி பெண் ஆய்வாளர் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெண் ஆய்வாளரை முற்றுகையிட்டு தெருவின் உள்ள கடைக்கு செல்லும் இருசக்கர…
“திரு அவள்” எனும் திருநங்கைகள் குழுவின் சார்பாக கடந்த 15 நாட்களாக ஊரடங்கு காலத்தில் வீடற்று சாலையோரத்தில் தங்கியுள்ள மக்களுக்கு தினமும் 150 பேருக்கு உணவுகளை தானே தயாரித்து சாலையோர மக்களுக்கு விநியோகிக்க கூடிய பணியினை ரியா, மாயா, பர்வீன், உமா,…