கோயில் அடிமனை சம்பந்தமாக அமைச்சரிடம் மனு அளித்த பொதுமக்கள்.
திருச்சி திருவானைக்கோவில் குளத்தில் தண்ணீர் திறப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று காலை திருவானைகோவில் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் காரில் ஏறச் சென்ற பொழுது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.