கொரோனா பரவலைத் தடுக்க ரயில் நிலையத்தில் கிருமி நாசினி.
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில் நிலையங்களில் கிருமிநாசினியை கால் மூலம் இயக்கி கைகளை சுத்தம் செய்யும் 50 கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பிளாட்பாரத்தில் 20 கிருமிநாசினிகளும், தஞ்சாவூர்…















