50 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, இறப்பிலும் இணைபிரியாத தம்பதி.
திருச்சி பாலக்கரை, கீழப்புதூர்ரோடு, கீழ கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி மகாலிங்கம் வயது 73 இவரது மனைவி நாகம்மாள் வயது 68 இருவருக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என பேரன்…















